அரியலூர் அருகே நாய் கடித்து 6 ஆடுகள் பலி… விவசாயிக்கு நேர்ந்த சோகம்…
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(40) விவசாயியான இவர் வெள்ளாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று கண்ணன் அவரது விவசாய நிலத்தில் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு கட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டார். அங்கு… Read More »அரியலூர் அருகே நாய் கடித்து 6 ஆடுகள் பலி… விவசாயிக்கு நேர்ந்த சோகம்…