சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து… வாலிபர் பலி.. புதுகையில் பரிதாபம்
புதுக்கோட்டையில் சாலையின் குறுக்கே சென்ற நாயால் விபத்துக்குள்ளான இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு, நாயால் இளைஞர் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி மட்டுமின்றி… Read More »சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து… வாலிபர் பலி.. புதுகையில் பரிதாபம்