ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் கூடாது… அரசாணை வௌியீடு
ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யும் நடைமுறையைத் தவிர்க்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 07.09.2021 அன்று சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்… Read More »ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் கூடாது… அரசாணை வௌியீடு