நாளை குடியரசு தலைவர் தமிழகம் வருகை… டிரோன்கள் பறக்க தடை
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும்… Read More »நாளை குடியரசு தலைவர் தமிழகம் வருகை… டிரோன்கள் பறக்க தடை