பிரதமர் மோடி வருகை… திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை..
பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (11- ந்தேதி) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. திருச்சி மாவட்ட… Read More »பிரதமர் மோடி வருகை… திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை..

