ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்…2 போட்டியில் ராகுல் விளையாட மாட்டார்
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது.… Read More »ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்…2 போட்டியில் ராகுல் விளையாட மாட்டார்

