பராமரிப்பு பணி… பழனி ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்
பழனி முருகன் கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர எளிதாக சென்றுவர ரோப்கார். மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாக… Read More »பராமரிப்பு பணி… பழனி ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்

