காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருநள்ளாறு சனி பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்காலில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இசிதா ராட்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற புறநானாம்பிகை சமேத… Read More »காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

