”பராசக்தி” படம் நாளை வௌியாகிறது
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வௌியாகிறது பராசக்தி திரைபடம். பராகத்தி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய பராசகத்தி படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது.நாளை திரைப்படம் வௌியாக உள்ள நிலையில்… Read More »”பராசக்தி” படம் நாளை வௌியாகிறது

