புதுச்சேரியில் வருகிற 9ம் தேதி தவெக பொதுக்கூட்டம்… நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது போலீஸ்
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டம் வருகிற 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய்… Read More »புதுச்சேரியில் வருகிற 9ம் தேதி தவெக பொதுக்கூட்டம்… நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது போலீஸ்

