Skip to content

நிபா வைரஸ்

நிபா வைரஸ்.. 2 பேர் பலி- தமிழகம் கேரளா எல்லையில் தீவிர சோதனை

நிபா வைரஸ் பாதிப்​பால் கேரளா​வில் உயி​ரிழந்தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது.இதை அடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்​தி​ உள்ளது. கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்​புரம் உள்​ளிட்ட… Read More »நிபா வைரஸ்.. 2 பேர் பலி- தமிழகம் கேரளா எல்லையில் தீவிர சோதனை

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்… கோவை பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzகேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. இதை ஒட்டி கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார். கேரளா மாநிலம் பாலக்காடு,… Read More »கேரளாவில் நிபா வைரஸ் பரவல்… கோவை பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை

தமிழகத்தில் நிபா வைரஸ் கண்டறியப்படவில்லை…. அமைச்சர் மா.சு…

  • by Authour

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.  தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை 4 ஆயிரத்து 48 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்… Read More »தமிழகத்தில் நிபா வைரஸ் கண்டறியப்படவில்லை…. அமைச்சர் மா.சு…

நிபா வைரஸ்… தமிழகத்தில் கண்காணிப்பு….. அமைச்சர் மா.சு. பேட்டி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரி ரூ.31 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது. விழாவில் மருத்துவம் மற்றும்… Read More »நிபா வைரஸ்… தமிழகத்தில் கண்காணிப்பு….. அமைச்சர் மா.சு. பேட்டி

error: Content is protected !!