ஜூன் 12க்குள் மேட்டூர் அணை நிரம்புமா?
தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கி விட்டது. இந்த ஆண்டு கேரளத்தில் வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது. அதாவது ஜூன் முதல்வாரத்தில் கேரளத்திலும், அதற்கு அடுத்த 2 வாரத்தில்… Read More »ஜூன் 12க்குள் மேட்டூர் அணை நிரம்புமா?