நெல் அறுவடை மிஷின் மோதி நிறைமாத கர்ப்பிணி பலி
சிவகங்கை: மானாமதுரை அருகே தீத்தான்பேட்டை சாலையில் நெல் அறுவடை வாகன ஓட்டுநரின் அலட்சியத்தால், நிறைமாத கர்ப்பிணியான 21 வயது பெண் உயிரிழந்தார். சாலையில் மின்சாரக் கம்பி தாழ்வாக இருந்ததால், அறுவடை வாகனத்தை அதன் ஓட்டுநர்… Read More »நெல் அறுவடை மிஷின் மோதி நிறைமாத கர்ப்பிணி பலி

