சிங்கப்பூரில்… தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
போதைப் பொருள் வைத்திருந்தால் சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனை அளிக்கப்படும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில்… Read More »சிங்கப்பூரில்… தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்