கரூரில் வீடு வீடாக சென்று அரசு நிவாரண நிதி வழங்கிய எம்பி கனிமொழி-VSB
தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 40 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் . திமுகவின் எம்பி திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி. அப்போது… Read More »கரூரில் வீடு வீடாக சென்று அரசு நிவாரண நிதி வழங்கிய எம்பி கனிமொழி-VSB