அண்ணா பிறந்தநாள்.. மயிலாடுதுறையில் திமுக சார்பில் மரியாதை…
பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் இருந்து திமுகவினர் மாவட்ட செயலாளர்… Read More »அண்ணா பிறந்தநாள்.. மயிலாடுதுறையில் திமுக சார்பில் மரியாதை…