பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி வேண்டும்… திருச்சியில் சென்னை ஐகோர்ட் நீதிபதி
தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை உயர்நீதிமன்றம் திருச்சி மாவட்ட நீதித்துறை சார்பில் பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில்… Read More »பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி வேண்டும்… திருச்சியில் சென்னை ஐகோர்ட் நீதிபதி