சிறுவாணி அணை நீர்மட்டம் கிடு, கிடு உயர்வு
https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடிக்கும் மேல் உயர்ந்து உள்ளது. நடப்பாண்டில் முதல் முறையாக இந்த… Read More »சிறுவாணி அணை நீர்மட்டம் கிடு, கிடு உயர்வு