நெல்லையப்பர் கோவிலில் 2ம் தேதி வௌ்ளி தேரோட்டம்
நெல்லையப்பர் கோயிலில் ஜனவரி 2ம் தேதி வெள்ளி தேர் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. வெள்ளி தேர் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜன.2ல் மாலை 6.30 மணிக்கு வெள்ளோட்டம் நடைபெறுகிறது. 35 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர்… Read More »நெல்லையப்பர் கோவிலில் 2ம் தேதி வௌ்ளி தேரோட்டம்

