அறந்தாங்கி அருகே நெல் கொள்முதல்நிலையம், அமைச்சர் திறந்தார்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொள்முதல்… Read More »அறந்தாங்கி அருகே நெல் கொள்முதல்நிலையம், அமைச்சர் திறந்தார்