ரம்ஜான் பண்டிகை-நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க உத்தரவு
ரம்ஜானை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். 8,700 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும். பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி… Read More »ரம்ஜான் பண்டிகை-நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க உத்தரவு

