கோவையில் கள்ளச்சந்தையில் கள்-மதுபாட்டில் விற்பனை… 60 பேர் கைது..
கோவை மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது விற்பனைக்கு பொது விடுமுறை நாள் என்பதால் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »கோவையில் கள்ளச்சந்தையில் கள்-மதுபாட்டில் விற்பனை… 60 பேர் கைது..