பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவு தகவல் கிடைத்தது..மல்லிகார்ஜுன கார்கே
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதன் 2-ம் ஆண்டு விழா ஹோசபேட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:- பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவை பலவீனமாக பார்க்கிறது. சீனாவின் ஆதரவுடன் இந்தியாவுக்கு தொந்தரவு… Read More »பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவு தகவல் கிடைத்தது..மல்லிகார்ஜுன கார்கே