மயிலாடுதுறை அருகே… காளியம்மன் கோவில் ..பால்குட காவடி… பக்தர்கள் நேர்த்திக்கடன்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணலூர் தெற்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வீரமாக காளியம்மன் ஆலய பால்குட காவடி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சோழம்பேட்டை காவேரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் முன்னே செல்ல… Read More »மயிலாடுதுறை அருகே… காளியம்மன் கோவில் ..பால்குட காவடி… பக்தர்கள் நேர்த்திக்கடன்