தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்
தஞ்சாவூா், ஆக.15- தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார். நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்