அரியலூரில்..இடத்தகராறு.. பசுவுடன் சாலை மறியல்… தீக்குளிக்க முயன்ற தம்பதி..
அரியலூர் மாவட்டம் கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவருக்கு இடம் வழி சம்பந்தமாக அதே ஊரைச் சேர்ந்த ஒருவருடன் தகராறு மற்றும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட இடத்தகராறு சம்பந்தமாக தா.பழுர்… Read More »அரியலூரில்..இடத்தகராறு.. பசுவுடன் சாலை மறியல்… தீக்குளிக்க முயன்ற தம்பதி..