கோவையில் பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து
https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpகோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள ராகவன் வீதியில் மெத்தை தயாரிக்கும் பஞ்ச குடோன் உள்ளது. அதில் மெத்தை தயாரிக்கும் மூலப் பொருட்களான நூல், பஞ்சுகள் இருந்தது. அந்த குடோன் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது. அதன்… Read More »கோவையில் பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து