படகு கவிழ்ந்து 60 பேர் பலி
நைஜீரியா நாட்டில் படகு போக்குவரத்து பிரதானமாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் அடிக்கடி படகு விபத்துகள் அதிகமாக நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. நேற்று வடமத்திய நைஜர் மாநிலம் மலாலே மாவட்டம் துங்கன் கலேவில் இருந்து துக்காவுனக்கு… Read More »படகு கவிழ்ந்து 60 பேர் பலி