பிலிப்பைன்ஸ் படகு விபத்து: 13 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பசிலன் மாகாணத்தில், சுமார் 300 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்போவங்கா நகரில் இருந்து சுலு மாகாணத்தில்… Read More »பிலிப்பைன்ஸ் படகு விபத்து: 13 பேர் பலி


