Skip to content

படம்

ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்…. ரசிகர்கள் அதிர்ச்சி..

கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த கோதண்டராமன் (65) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சென்னையை சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான கோதண்டராமன்… Read More »ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்…. ரசிகர்கள் அதிர்ச்சி..

”அலங்கு” படம் டிரெய்லர் சூப்பர்…. நடிகர் ரஜினி பாராட்டு…

  • by Authour

அன்புமணி ராமதாஸின் மகள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்றுள்ளார்.அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா திரையுலகில் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். அதன்படி தன்னுடைய முதல் தயாரிப்பில் அலங்கு எனும் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தை எஸ்.பி.… Read More »”அலங்கு” படம் டிரெய்லர் சூப்பர்…. நடிகர் ரஜினி பாராட்டு…

அஜித் படம் கைவிடப்பட்டது குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்…

நடிகர் அஜித்துக்காக நான் எழுதிய ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட ‘ஆவேஷம்’ படத்தை போன்றது. ஆனால், அதனை தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்” என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில்,… Read More »அஜித் படம் கைவிடப்பட்டது குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்…

நடிகர் சிம்பு வெளியிட்ட ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

  • by Authour

ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.… Read More »நடிகர் சிம்பு வெளியிட்ட ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

3 விநாடிக்கு 10 கோடி….. தனுஷ் மீது நயன்தாரா கடும் கோபம்…

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமண டாக்மென்ட்ரி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில் அதில் நானும் ரவுடி தான் பாடலை பயன்படுத்தியதற்காக தனுஷ் நோட்டிஸ் அனுப்பி உள்ளதார். தனுஷின் இந்த செயலுக்கு பல குற்றச்சாட்டு… Read More »3 விநாடிக்கு 10 கோடி….. தனுஷ் மீது நயன்தாரா கடும் கோபம்…

“அமரன்'” படம் ஓடும் தியேட்டரில் குண்டு வீச்சு…..

  • by Authour

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், அமரன் படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு. இன்று அதிகாலை மர்ம நபர்கள் 3 பாட்டில்களில் அடைத்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீசினர். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்த… Read More »“அமரன்’” படம் ஓடும் தியேட்டரில் குண்டு வீச்சு…..

அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் தமிழகத்தில் பெரும்பாலான திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த… Read More »அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

”அமரன்” ராணுவ வீரரின் வலி நிறைந்த காதல் கதை….. திரைவிமர்சனம்..

  • by Authour

இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். மேஜர் முகுந்த் மற்றும் அவரது துணைவியார் இந்து ரெபேக்கா வர்கீஸ் இருவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.… Read More »”அமரன்” ராணுவ வீரரின் வலி நிறைந்த காதல் கதை….. திரைவிமர்சனம்..

ரஜினி படத்தில் இணையும் அமீர்கான்….?..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கூலி. சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே… Read More »ரஜினி படத்தில் இணையும் அமீர்கான்….?..

கோட்’ படத்தின் விளம்பர பலகைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி!

சென்னையிலுள்ள திரையரங்குகள் அனைத்திலுமே வெளியாகவுள்ள நடிகர் விஜயின் கோட் பட விளம்பர பலகைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் நீக்கியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிர்கர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’- தி கிரேட்டஸ்ட்… Read More »கோட்’ படத்தின் விளம்பர பலகைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி!

error: Content is protected !!