அரசு பஸ் படிகட்டில் தொங்கியபடி பயணிக்கும் கல்லூரி மாணவ-மாணவிகள்
கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தான்தோன்றி மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வெள்ளியணை, காணியாளம்பட்டி, மாமரத்துப்பட்டி பகுதிக்கு அரசு பேருந்து சென்று வருகிறது. இந்த நிலையில் கரூரில் இருந்து தான்தோன்றி மலை அரசு கல்லூரி… Read More »அரசு பஸ் படிகட்டில் தொங்கியபடி பயணிக்கும் கல்லூரி மாணவ-மாணவிகள்