படிக்க சொல்லி திட்டிய தாயை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன்
எந்நேரமும் படிக்கச் சொல்லி திட்டிய தாயை தூங்கிக்கொண்டிருக்கும் போது கத்தரிக்கோலால் குத்திவிட்டு நாடகமாடிய 14 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயின் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திவிட்டு யாரோ… Read More »படிக்க சொல்லி திட்டிய தாயை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன்