ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: VAO கைது
https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பாப்பாக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சுகுமார் என்பவர் பட்டா மாறுதல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: VAO கைது