விவசாயத் தோட்டத்தில் விதிமீறல்: பட்டாசு வெடிவிபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தூர் அடுத்துள்ள கே.மேட்டுப்பட்டி பகுதியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது.… Read More »விவசாயத் தோட்டத்தில் விதிமீறல்: பட்டாசு வெடிவிபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பலி

