சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் உள்ள ஞானவேல் என்பவர் பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கப்போல் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். தீபாவளியை முன்னிட்டு, இந்த… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து