வீட்டிலேயே பிரசவம்.. தாயும், குழந்தையும் பலி.. தஞ்சை அருகே பரிதாபம் ..
தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர்கள் செந்தில் – வசந்தி தம்பதியினர். கூலித்தொழிலாளிகள். இவர்களுக்குத் திருமணமாகி 5 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 6வது முறையாகக் கர்ப்பமடைந்த வசந்திக்கு நேற்று இரவு… Read More »வீட்டிலேயே பிரசவம்.. தாயும், குழந்தையும் பலி.. தஞ்சை அருகே பரிதாபம் ..