திருச்சி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள இடையபட்டியைச் சேர்ந்தவர் கஸ்தூரி ராஜா (23). இவர் ஆன்லைன் கேம் விளையாடி அதில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வையம்பட்டி ரயில்வே… Read More »திருச்சி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை