ஓய்வுபெற்ற நாளில் வந்த பதவி உயர்வு, பணி நீட்டிப்பு
புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் உதவிப்பொறியாளராக பணிபுரிபவர் பாலாஜி. இவர் வயது மூப்பின் காரணமாக ஏப்.30 ம்தேதியுடன்(நேற்று) பணிநிறைவு பெற்றார். இதையடுத்து அவருக்கு துறை சார்பில் பணிநிறைவு பாராட்டு விழாநடைபெற்றது.… Read More »ஓய்வுபெற்ற நாளில் வந்த பதவி உயர்வு, பணி நீட்டிப்பு