மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மறியல்
மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் கரூரில் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி… Read More »மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மறியல்

