கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்
கரூரில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் கோவிலில் 103 ஆம் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு… Read More »கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்