பயங்கரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்புப்படை வீரர்கள் 2பேர் பலி
மணிப்பூர் மாநிலத்தில் 2023ம் ஆண்டு குகி, மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலை தடுக்க மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அம்மாநிலத்தில் மெல்ல சுமூக… Read More »பயங்கரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்புப்படை வீரர்கள் 2பேர் பலி