ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவடைந்த நிலையில், மக்கள் தங்களது வேலைகளுக்காக மீண்டும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களை நோக்கி திரும்பி வருகின்றனர். அதனால், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்ட அலைமோதுவதை காண முடிகிறது.… Read More »ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

