நடுவானில் விமானியின் அறைக்கதவை திறக்க முயன்ற நபர்: பயணிகள் அதிர்ச்சி
பெங்களூருவில் இருந்து வாரணாசி வரை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், விமானியின் அறைக் கதவை திறக்க முயன்றார். இதை கவனித்த விமான பணிப்பெண்கள் உடனடியாக அந்த நபரை தடுத்து… Read More »நடுவானில் விமானியின் அறைக்கதவை திறக்க முயன்ற நபர்: பயணிகள் அதிர்ச்சி