640 அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணையை பயனாளிகளுக்கு வழங்கிய VSB
640 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளுக்கு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக கரூர் மாநகராட்சி,நேரு நகர் திட்டப் பகுதி, வசந்தம் நகர்,… Read More »640 அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணையை பயனாளிகளுக்கு வழங்கிய VSB

