சினிமாவில் போதைப்பொருள் இன்று நேற்று அல்ல- விஜய் ஆண்டனியின் பதிலால் அதிர்ச்சி
தமிழ் திரைத்துறையில் போதைப்பொருள் பயன்பாடு பல காலமாக இருப்பதாக இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்திருக்கிறார். நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக ‘மார்கன்’ என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் 12-வது… Read More »சினிமாவில் போதைப்பொருள் இன்று நேற்று அல்ல- விஜய் ஆண்டனியின் பதிலால் அதிர்ச்சி