Skip to content

பயிற்சி விமானம்

கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே திருப்போரூர் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விமானத்தில் பயணித்த 3 பேர், பாராசூட்… Read More »கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்

திருச்சி – புதுகை ரோட்டில் இறங்கிய குட்டி விமானம் .. பரபரப்பு

  • by Editor

சேலத்திலிருந்து வந்த பயிற்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே சாலையில் பயிற்சி விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த சிறிய ரக பயிற்சி விமானத்தில் 2 பேர் பயணித்துள்ளனர். விமானத்தின் பாகம்… Read More »திருச்சி – புதுகை ரோட்டில் இறங்கிய குட்டி விமானம் .. பரபரப்பு

error: Content is protected !!