கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு யானைகள் இருக்கின்றன.இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வருவது வழக்கம்.தடாகம்,மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு உட்கொண்டு காலை நேரங்களில் வனப் பகுதிக்கு… Read More »கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு