கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கரூர் மாவட்ட தேமுதிக சார்பாக 30-வது நாள் அனுசரிக்கும் விதமாக அனைத்து கட்சியினரின் அமைதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. கரூர் பேருந்து நிலைய… Read More »கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..