காரை திறந்தபோது வாகனம் மோதி உயர் நீதிமன்ற வக்கீல் பரிதாப பலி
பெங்களூருவில் சாலையோரம் நின்ற கார் கதவைத் திறந்தபோது, அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரு உல்லால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (40).… Read More »காரை திறந்தபோது வாகனம் மோதி உயர் நீதிமன்ற வக்கீல் பரிதாப பலி

