பறிமுதல் செய்த காரை… திருப்பி தரக்கோரி துல்கர் சல்மான் மனு
மலையாள நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு சொகுசு கார்கள், பூட்டானில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், ‘ஆப்ரேஷன் நும்கூர்’ சோதனையின் போது சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை கேரளாவில் கடந்த… Read More »பறிமுதல் செய்த காரை… திருப்பி தரக்கோரி துல்கர் சல்மான் மனு